Sunday, October 30, 2011

புதிய வாக்காளர் அடையாள அட்டை சேர்ப்பு பணி சிறப்பு முகாம்

இன்று 30.10.2011 உள்ளிக்கோட்டையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை சேர்ப்பு பணி சிறப்பு முகாம் உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் 30க்குள் 18வயதை தொடுபவர்களும் மேற்கண்ட முகாமில் பள்ளிச் சான்று அல்லது மதிப்பெண்சான்று, குடும்ப அட்டை நகல் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

No comments: