- உள்ளிக்கோட்டை ஊராட்சி மன்ற தேர்தலில் பா.பொய்யாமொழி பூட்டு சாவி சின்னத்தில் தனக்கு பிறகு வந்த அப்பு என்ற செயக்குமார் அவர்களை காட்டிலும் 21ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டர்.

- மேலத்திருப்பாலக்குடி ஊராட்சி மன்ற தேர்தலில் ஜோதிமணி தியாகராஜன் 70 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகாதேவப்பட்டணம் ஊராட்சி மன்ற தேர்தலில் கி.வெங்கடேஷ் ரோலர் சின்னத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.