








முல்லைப்பெரியாறு - உண்ணாவிரதபோராட்டம்
உள்ளிக்கோட்டை கடைத்தெரு,
உள்ளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பா.பொய்யாமொழி உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கிவைத்து, ஆர்.அன்பரசு தலைமை ஏற்க வட்டார காங்கிரஸ் தலைவர், வெ.மதியழகன், திமுக கிளை செயலாளர் க.பழனிவேலு, அதிமுக கிளைச் செயலாளர் பொ.மலர்வேந்தன், தேமுதிக கிளை செயலாளர் பி.மதி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் எல்.எஸ்.மணி, வர்த்தக சங்க செயலாளர் ஆர்.பாஸ்கரன், மதிமுக கிளை செயலாளர் வி.அசோகன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.